எஸ்.கே 500 பேருக்கு சமபந்தி பிரியாணி விருந்து!! காரணம் தெரியனுமா?

எஸ்.கே   500 பேருக்கு   சமபந்தி பிரியாணி  விருந்து!! காரணம் தெரியனுமா?

பிறந்த நாள் பிரியாணி விருந்து

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரை உலகில் மிகப் பிரபலமான நடிகராக உருவெடுத்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு   சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மன்றம் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சீனு தலைமையில் சென்னை வடபழனியில் உள்ள திருநகர் பகுதியில் 500 பேருக்கு பிரியாணி சமபந்தி விருந்து நடைபெற்றது

மேலும் படிக்க | தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை - நாசர்

Sivakarthikeyan case against famous producer | பிரபல தயாரிப்பாளர் மீது  சிவகார்த்திகேயன் வழக்கு

மூன்று வாரம் 
இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணியும் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி கேக்குகளும் வழங்கப்பட்டது .மூன்றாவது வாரமாக பொதுமக்களுக்கு பிரியாணி வழங்குவதாகவும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதேபோன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சீனு தெரிவித்தார்

சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் பட்டியல் | நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்பட  விவரங்கள்