நீட் 2021 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு...

நீட் 2021 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு...

நீட் 2021 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு...

நாள் 12.09.2021 ஞாயிறு
நேரம் 2 pm to 5 pm

Entrance gate closed at 1.30 pm

1. Admitcard ல் முதல் பக்கத்தில் passport size photo ஒன்றும் 
இரண்டாம் பக்கத்தில் postcard size photo ஒன்றும் ஒட்டப்பட வேண்டும்.

2. முதல் பக்கத்தில் பெற்றோர் கையொப்பம் இட வேண்டும்.

3. Exam hall ல் Attendence sheet ல் ஓட்டுவதற்கு கூடுதலாக ஒரு passport size photo ஒன்று எடுத்துச் செல்ல வேண்டும்.

4. ஆதார் அட்டை original கொண்டு செல்ல வேண்டும்.

5. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில் Admitcard ல் மூன்று இடங்களில் கையொப்பம் இட வேண்டும் மற்றும் ஒரு இடத்தில் இடது கை பெருவிரல் ரேகை வைக்க வேண்டும்.

6.  சிறிய அளவிலான 50 ml hand sanitizer எடுத்துச் செல்ல வேண்டும். மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். அங்கு வேறொரு மாஸ்க் வழங்கப்படும். Transparent தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. முழுக்கை சட்டை, வாட்ச், அணிகலன்கள், செல்போன் அனுமதி இல்லை.

7. Admitcard ல் கொடுக்கப் பட்டுள்ள  Reporting time ல் தேர்வுக் கூடத்திற்குள் செல்ல வேண்டும்.