பட்ஜெட்2023: விலை அதிகரிக்கப்பட்ட பொருள்கள் vs விலை குறைக்கப்பட்ட பொருள்கள்!!!

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சில பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டும் சில பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டும் உள்ளது.
வரி குறைக்கப்பட்ட பொருள்கள்:
மொபைல் போன்கள்
டிவி
ஆய்வகத்தில் வளர்ந்த வைரங்கள்
இறால் தீவன இயந்திரங்கள்
லித்தியம் அயன் பேட்டரிகள்
மின்சார வாகன தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள்
வரி உயர்த்தப்பட்ட பொருள்கள்:
சிகரெட்
வெள்ளி கலவையான ரப்பர்
போலி நகைகள்
தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட பொருட்கள்
இறக்குமதி செய்யப்பட்ட மிதிவண்டிகள் மற்றும் பொம்மைகள்
இறக்குமதி செய்யப்பட்ட சமையலறை மின்சார புகைபோக்கி
இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்
-நப்பசலையார்
இதையும் படிக்க: பட்ஜெட்2023: அறிவிக்கப்பட்ட புதிய வரிகளும் விலக்கப்பட்ட வரிகளும்....