இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்..!! போஸ் கொடுக்கும் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்..!! போஸ் கொடுக்கும் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.

 ‘Billion Cheers Jersey’ என குறிப்பிடப்படும் இந்த ஜெர்சியை டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் அணிய உள்ளனர்.

தற்போது இந்திய அணியினர் பயன்படுத்தி வரும் ஜெர்சி, கடந்த 2020-ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. 1992 உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்சியை போன்ற வடிவமைப்பைக் கொண்டது.

இந்த ஜெர்சி பல மில்லியன் ரசிகர்களை ஈர்த்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அணியினர் இந்த ஜெர்சியை அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது