தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...

தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...

தமிழ கத்தின் புதிய ஆளுனரா க ரவீந்திர நாராயண ரவி நியமி க் கப்பட்டுள்ளார். இதற் கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்துள்ளார். இவர் இன்று முதல் தமிழ கத்தின் ஆளுனரா க செயல்பட உள்ளார்.இந்நிலையில், தமிழ கத்தின் புதிய ஆளுநரா க நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.என்.ரவி க் கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பா க, மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழ்நாட்டின் ஆளுநரா க நியமி க் கப்பட்டிரு க் கும் ஆர்.என்.ரவி அவர் களு க் கு தனது வண க் கமும் வாழ்த்தும் என பதிவிட்டுள்ளார். மேலும், தங் களது வரு கை தமிழ்நாட்டின் வளர்ச்சி க் கும் வளத்து க் கும் ஊ க் கமளிப்பதா க இரு க் கட்டும் என்றும்,  தங் களை தமிழ்நாடு வரவேற் கிறது என்றும் அந்த பதிவில் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பஞ்சாப் மாநில ஆளுனரா க நியமி க் கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோ கித்திற் கு தமிழ க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பா க முதலமைச்சர் தனது டுவிட்டர் ப க் கத்தில் வெளியிட்ட பதிவில், பஞ்சாப் மாநில ஆளுநரா க பொறுப்பேற் க இரு க் கும் பன்வாரிலால் புரோ கித் அவர் களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வை க் கிறோம் என குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் தன் மீது அவர் அன்புடன் பழ கியவர் என்றும், தமிழ்நாடு தங் களை வாழ்த்தி வழியனுப்பு கிறது என்றும் மு. க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.