தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!


செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது தமிழகத்தில் 156 பேருக்கு கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 97 பேர் குணம் அடைந்து உள்ளனர் . 836 பேர் இதுவரையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். சென்னையில் 43 பேரும் செங்கல்பட்டில் 15 பேரும் கோவையில் 14 பேரும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. UAE யில் தமிழகம் வந்த ஒருவர், மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவர் என இரண்டு பேருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளும் போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com