ஆறு முதல் அறுபது வரை.... சுண்டி இழுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை...

ஒரு தாய், தன் குழந்தையை மடியில் போட்டு பாடும் பாட்டை தன் கண்களால் உன்னிப்பாக கவனிக்கும் குழந்தையின் வீடியோ சமூக வளைதங்களில் வைரலாகி வருகிறது.
ஆறு முதல் அறுபது வரை.... சுண்டி இழுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை...

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியை சார்ந்த சக்தி என்ற பெண் தன் 4 மாத ஆண் குழந்தை கவிஸை தன் மடியில் படுக்க வைத்து ஏ.ஆர்.ரகுமானின் பாடல் ஹம்மிங்கை பாட, அக்குழந்தையும் ஆர்வமுடன் கவனிக்கவும் செய்கிறது.

பாடலை நிறுத்தும் போது சாதாணமாக பார்ப்பது, நான் அம்மா தான் பாடுகிறேன் என்று சொல்லி விட்டு பாடும் போது அக்குழந்தை கவனிப்பதும் பார்ப்பவர்களை ஆச்சரிய பட வைக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com