மச்சு பிச்சு, பெரு | தென் அமெரிக்க நாடான பெருவில், அதிபர் பெட்ரோ கேஸ்டிலோ ஊழல் செய்ததாக கூறி எதிர்கட்சியின் தீர்மானத்தால் அதிபா் பதவியிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது ஆதரவாளா்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்துவரும் சுற்றுலா பயணிகள், மச்சு பிச்சுவில் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஊர் திரும்புவதற்காக பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட ராட்சத கரும்பு தேரை...