விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதுவரை இந்த தொகுதியில் 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில்விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாள் என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என தெரிகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com