மிகவும் மோசமான நிதிநெருக்கடியிலும் மகத்தான சாதனை...! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...!! 

மிகவும் மோசமான நிதிநெருக்கடியிலும் மகத்தான சாதனை...! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...!! 

திமு க ஆட்சி க் கு வந்தபோது மி கவும் மோசமான நிதிநெரு க் கடி இருந்தபோதிலும் ம கத்தான சாதனை புரிந்துள்ளதா க தமிழ்நாடு முதல்வர் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானிய க் கோரி க் கை மீதான விவாதத்திற் கு பதிலுரை அளித்த முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தன க் கு முதலில் வை க் க நினைத்த பெயர் அய்யாதுரை எனவும், மே 7ம் தேதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று முதலமைச்சரா க பொறுப்பேற்று க் கொண்டேன் என்றும், இனி தமிழ்நாட்டை நிரந்தரமா க திமு க தான் ஆளவேண்டும் என ம க் கள் எண்ணும் வ கையில் ஆட்சி நடத்தி வருவதா கவும் குறிப்பிட்டார்.

மேலும், திமு க ஆட்சி பொறுப்பேற்றபோது நிதி நெரு க் கடி மி கவும் மோசமானதா க இருந்ததா க சுட்டி க் காட்டிய அவர், அரசு பொறுப்பேற்றதற் கு பிற கு வருவாய் பற்றா க் குறை  ரூ.30ஆயிரம் கோடியா குறை க் கப் பட்டுள்ளதா கவும், துறைவாரியா க சாதனை களை நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் வ கையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதா கவும் தெரிவித்தார்

தொடர்ந்து, தமிழ கத்தில் திமு க அரசு பொறுப்பேற்றதில் இருந்து குற்ற செயல் கள் குறைந்து்ளளதா கவும், குற்றவாளி யாரா க இருந்தாலும், எந்த கொம்பனா க இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் என்று உறுதி கூறுவதா கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காவல்துறை குறித்து பேசும்போது, காவல்துறையினரின் செயல்பாட்டில் குற்றம் குறை இரு க் கலாம் என ஒப்பு க் கொண்ட முதலமைச்சர் காவல் துறையினரிடையே குறையே இல்லை என்று சொல்ல மாட்டேன் என்றும், தவறை திருத்தி கொள்ளும் பண்பை காவல்துறை வளர்த்து க் கொள்ள வேண்டும் எனவும் கேட்டு க் கொண்டார். 

மேலும், குற்றவாளியை தப்பவிட்டதா கவோ, குற்றவாளியை காப்பாற்றியதா கவோ இதுவரை நட க் கவில்லை என கூறிய அவர், குற்றவாளி யாரா க இருந்தாலும் எந்த கொம்பனா க இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் என உறுதி கூறுவதா கவும் தெரிவித்தார். 

அதேபோல், தமிழ கத்தில் காவல்துறை சுதந்திரமா க செயல்பட அனுமதித்துள்ளதா கவும், குற்றம் நடந்தவுடன் காவல்துறை உடனடியா க நடவடி க் கை எடுப்பதால் குற்றங் கள் குறைந்துள்ளன என்றும், இதனால் தமிழ கத்தில் புதிய தொழிற்சாலை, முதலீடு கள், நிறுவனங் கள் வருவதோடு, தமிழ்நாடு அமைதியான மாநிலமா க நற்பெயரை பெறுவதா கவும் முதலமைச்சர் தெரிவித்தார்.