மனுதாரர் தனது மனுவில் கூறியிருப்பதாவது "தமிழ்நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரொனா உயிரிழப்பால் தாய் தந்தையரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு மத்திய−மாநில அரசுகள் முறையே ரூ.பத்து லட்சம் மற்றும் ரூ.ஐந்து லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளன. தமிழக அரசு கொரொனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கு ரூ.ஐந்து லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.