"வருமான வரி திரும்பப்பெறுதல்" என்ற பெயரில் ஒரு புதிய இணைய மோசடி!!

"வருமான வரி திரும்பப்பெறுதல்" என்ற பெயரில் ஒரு புதிய இணைய மோசடி!!

வருமான வரி செலுத்துவோர்களை குறிவைத்து, "வருமான வரி திரும்பப்பெறுதல்" என்ற பெயரில் ஒரு புதிய மோசடி பரவி வருகிறது.

வருமான வரி திரும்பப்பெறுதல் தொடர்பான சமீபத்திய மோசடி தொடர்பாக வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. வருமான வரித் துறையைப் போல ஆள்மாறாட்டம் செய்து, இணைய குற்றவாளிகள் அனுப்பிய ஃபிஷிங் குறுஞ்செய்திகளை, பல பயனர்கள் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com