நாளை தொடங்குகிறது ரமலான் நோன்பு...!!

நாளை தொடங்குகிறது ரமலான் நோன்பு...!!

2023-ம் ஆண்டிற்கான ரமலான் நோன்பு நாளை அதிகாலை முதல் ஆரம்பமாகும் என திருச்சியில் நடந்த ஹிலால் கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காந்தி மார்க்கெட் அருகே உள்ள பேகம் பள்ளிவாசலில் ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து ஜமாத்துல் உலமா சபைத் தலைவா் முகமது ரூஹில் ஹக் ஹஜரத் செய்தியாளா்களிடம் பேசுகையில், திருச்சி மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரமலான் முதல் பிறை தென்படாததால் இன்று இரவு தராவியா தொழுகை ஆரம்பம் எனவும், நாளை அதிகாலை முதல் இஸ்லாமியா்கள் நோன்பு நோற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளாக தொிவித்துள்ளாா்.

இதையும் படிக்க:  நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி...!!