சூரத் நீதிமன்றம் தீர்ப்பு - நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டம்!

சூரத் நீதிமன்றம் தீர்ப்பு - நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டம்!

காங் கிரஸ் எம்.பி. ரா குல் காந்தி க் கு 2 ஆண்டு கள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங் கியதை அடுத்து, நாடு முழுவதும் காங் கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


காங் கிரஸ் எம்.பி. ரா குல் காந்தி க் கு சூரத் நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பை கண்டித்து காங் கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழ கிரி தலைமையில் கும்ப கோணத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், இந்த நாள் ஜனநாய கத்தின் இருண்ட நாள் என்றும், தமிழ்நாடு முழுவதும் சாலையில் இறங் கி போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படி க் க : அ.தி.மு. க. சார்பில் பேச ஓ.பி.எஸ். யார்? ஈபிஎஸ் ஆவேச கேள்வி!

ரா குல் காந்தி க் கு எதிரான இந்த தீர்ப்பை கண்டித்து தலைமைச் செயல கம் எதிரே தமிழ்நாடு காங் கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப் பெருந்த கை தலைமையில் அ க் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கள் கருப்பு ரிப்பன் கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய செல்வபெருந்த கை, இந்திய குடிம கன் ஒவ்வொருவரு க் கும் பேச்சுரிமை எழுத்துரிமை உண்டு என்றும், ம க் களுடைய குரலா க பேசிய ரா குல் காந்தி க் கு வழங் கியிரு க் கும் தீர்ப்பிற் கு கடும் கண்டனங் களை தெரிவித்து க் கொள்வதா கவும் குறிப்பிட்டார்.

அதேபோல், காங் கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 30- க் கும் மேற்பட்ட காங் கிரஸ் தொண்டர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கோபண்ணா, ஆதாரமற்ற அவதூறு களை கொண்டு  பொய் வழ க் கு போட்டு, இரண்டு ஆண்டு கள் தண்டனை வழங் கப்பட்டுள்ளதா கவும், அட க் குமுறை களை கண்டு காங் கிரஸ் கட்சி அஞ்சாது என்றும் தெரிவித்தார். இதேபோன்று தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ரா குல் காந்தி க் கு நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பை கண்டித்து காங் கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.