12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வை க் கப்படுவதா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வெள்ளி க் கிழமையன்று அரசியல் கட்சி களின் எதிர்ப்பு களு க் கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த மசோதா தொழிலாளர் களின் உழைப்பு களை சுரண்டும் வ கையில் இருப்பதா குற்றம் சாட்டினர். மேலும், பல்வேறு தொழிற்சங் கங் களும் இதற் கு தங் களது எதிர்ப்பு களை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் 12 மணி நேர வேலை மசோதா குறித்து தலைமை செயல கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது. 14 தொழிற்சங் க பிரதிநிதி களுடன் நடைபெற்ற இந்த ஆலோசனை க் கூட்டத்தில், திமு கவின் தொழிற்சங் கமான தொ.மு.ச. மசோதாவு க் கு எதிர்ப்பு தெரிவித்ததா கூறப்படு கிறது. இதனைத்தொடர்ந்து, ஆலோசனை க் கூட்டம் முடிவடைந்த நிலையில், 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வை க் கப்படுவதா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமு க அரசு எப்போதுமே தொழிலாளர் களின் தோழனா கவும், தொண்டனா கவும், காவல் அரணா கவும் விளங் கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படி க் க : ஐ.டி. நிறுவனங் கள் மூலம் இளைஞர் களு க் கு வேலை வாய்ப்பு அதி கரி க் கும் - பிடிஆர்

மேலும் இது தொடர்பான அறி க் கையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா மீது பல்வேறு தொழிற்சங் க பிரதிநிதி கள், அரசியல் கட்சி கள் தங் கள் கருத்து களை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலை கள் திருத்தச் சட்ட முன்வடிவு மீதான மேல்நடவடி க் கை கள் நிறுத்தி வை க் கப்படுவதா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரும் முதலீடு களை ஈர் க் கவும் இளைஞர் களு க் கான வேலைவாய்ப்பை பெரு க் கவும்  சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் நலனை பாது கா க் க் கூடிய பல அம்சங் கள் இந்த சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங் கங் கள் தெரிவித்த கருத்து கள் அடிப்படையில் இந்த 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வை க் கப்படுவதா க தெரிவித்துள்ளார்.