ஒரே சமயத்தில் 2 இடங்களில் பயங்கர காட்டுத் தீ ..

ஒரே சமயத்தில் 2 இடங்களில் பயங்கர காட்டுத் தீ ..

அமெரிக்காவில் ஒரே சமயத்தில் 2 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அரிசோனா மாகாணத்தில் ஒரே சமயத்தில் 2 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இந்த காட்டுத்தீயின் காரணமாக அந்த பகுதியில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.