உகாதி வாழ்த்து தெரிவித்த எம்.பி. பாரிவேந்தர்...!!

உகாதி வாழ்த்து தெரிவித்த எம்.பி. பாரிவேந்தர்...!!
Published on: 
Updated on: 
1 min read

தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகையை ஒட்டி தெலுங்கு, கன்னட மொழி  பேசும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உகாதி பண்டிகையை ஒட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஐஜேகே கட்சி தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தரும் அவரது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்து செய்தியில் உலகமெங்கும் தெலுங்கு மொழிபேசும் மக்களுக்கு உளம் கனிந்த யுகாதி வாழ்த்துகள் என ஐஜேகே கட்சி தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தா் தொிவித்துள்ளார்.  மேலும் அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உகாதி திருநாளில் நமக்குள் சகோரத்துவம், அர்ப்பணிப்பு உணர்வை மேம்படுத்தி நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்ல உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com