குஜராத்: அகமதாபாத் விமா நிலையம் அருகே “ஏர் இந்தியா” பயணியர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து. விமானம் விழுந்த இடத்தின் அருகே கரும்புகை வெளியேறிவருகிறது.
242 -பேர் இந்த விமானத்தில் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.