கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அண்ணாவி பூசாரிப்பட்டியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் பழகி பரிசளிப்பதாக வீட்டின் அருகே வரவழைத்து நண்பர்களுடன் பாலியல் துன்புறுத்தல் செய்து கழுத்து அறுத்து மாணவி படுகாயம்.
படுகாயமடைந்த மாணவி திண்டுக்கல் மாவட்டம் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனை பிடித்து போலீசார் விசாரணை.