மாவட்டம்

கருப்புக் கொடி வீடுகளில் ஏற்றி ஆர்ப்பாட்டம்...

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை | வேங்கைவயல் கிராமத்தில் பழங்குடியின மக்களின் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்தும், இத்தனை பெரிய அவலம் நடந்த பொழுதும் அதனை நேரில் சென்று பார்க்காத ஆதிதிராவிடர் அமைச்சர் அவர்களை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.

மேலும், வீடுகளில் இந்த பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக ஏற்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டம் உப்போடை, வடக்கு மாதவி, எளம்பலூர் மறவனத்தம் தேவையூர், விக்ளத்தூர் மேட்டுச்சேரி திருவாலந்துறை உட்பட 20 மேற்பட்ட கிராமங்களில் ஆதி திராவிட மக்கள் வசிக்கும்  வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்.