மாவட்டம்

பெண் ஊழியரிடம் அநாகரீகமாக நடந்துக் கொண்ட செயல் அலுவலர்...

பெண் ஊழியரிடம் செயல் அலுவலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

காஞ்சிபுரம் | கோவில் நகர் என்று அழைக்கப்படும் காஞ்சி மாநகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் வேதமூர்த்தி என்பவர் உடன் பணிபுரியும் பெண் ஊழியரை பட்ட பகலில் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் சீண்டல் ஈடுபட்டுள்ளார். அந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.