மாவட்டம்

அரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை எச்சரித்த அதிகாரிகள் !!

Malaimurasu Seithigal TV

விருதுநகர் அருகே அரசின் உத்தரவை மீறி கடைகளை திறந்து இருந்த வியாபாரிகளை நகராட்சி நிர்வாகத்தினர், எச்சரித்தனர்.  

இராஜபாளையம் நகர் பகுதியில் அரசு அனுமதிக்காத செருப்பு கடை பேன்சி ஸ்டோர் ஜவுளிக்கடை உட்பட பல கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி அங்கு சென்ற அதிகாரிகள் அரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்து விற்பனையில் ஈடுபட்ட வியாரிகளை எச்சரித்து கடைகளை உடனடியாக மூட சொல்லி உத்தரவிட்டனர்.