வடகிழக்கு பருவமழையின் கனமழை காரணமாக திருவொற்றியூர் பகுதியில் பல்வேறு குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அண்ணாமலை நகர், ராஜாஜி நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மழை நீரால் சூழ்ந்துள்ளது.
மேலும் படிக்க | 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...
இது குறித்து 7வது வார்டு உறுப்பினர் கார்த்திக் பேசுகையில், பாதிக்கப்பட்ட இடங்களில் செய்திருக்கக் கூடிய நடவடிக்கைகளை ஆய்வு செய்த வார்டு உறுப்பினர் எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதால், எனது வார்டு புறந்தள்ளப்படுகிறது என்றும் எனக்கு வாக்களித்ததன் காரணமாக எனது பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | குளம் போல் மாறிய குடியிருப்பு பகுதிகள்...
மேலும் உயர்ரக மோட்டார் பம்புகள் கொண்டு தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்பதே எங்கள்
கோரிக்கை என்றார். உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
மேலும் படிக்க | வெள்ளத்தில் சூழ்ந்த நகரங்கள்... ஆரஞ்சு அலர்ட் உண்மையா?