மாவட்டம்

காரில் இருந்து பறக்கும் பாம்பு...

Malaimurasu Seithigal TV

கோவை | கவுண்டம்பாளையம் பகுதியில் கார் பழுது செய்யும் நிறுவனத்தில் இருந்து பாம்பு பிடிக்கும் நபர்ரான ரபிஸ்  அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்ற ரபிஸ் காரில் இருந்த பறக்கும் பாம்பை பிடித்துள்ளார்.

இது குறித்து ரபிஸ் போது இந்த வகையான பாம்புகள் மலை மேல் இருக்கும் மரங்களில் மட்டுமே பறக்கும் பாம்பு காணப்படும் காரில் பயணம் செய்தவர்கள் ஆனைகட்டி பகுதிக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் மரத்தின் மீது இருந்த பாம்பு இந்த காரில் ஏறி உள்ளதாக தெரிவித்துள்ளனர். பிடிபட்ட பாம்பை உடனடியாக வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.