பொழுதுபோக்கு

மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை..!!!

தனது மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்!

Malaimurasu Seithigal TV

பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை அருகே பனையூரில் உள்ள விஜய் தலைமை அலுவலகத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடக்கவுள்ளார். இதில் கலந்துகொள்ள பனையூர் அலுவலகத்துக்கு வர அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் திங்கட்கிழமை நடிகர் விஜயின் சொகுசு கார் வரி விலக்கு வழக்கில் மேல்முறையீடு மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.