பொழுதுபோக்கு

மாடர்ன் உடையில் கேட் வாக் செய்த அதிதி..வைரல் வீடியோ

மாடர்ன் உடையில் கேட் வாக் செய்த இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியின் வீடியோ காட்சி, இணையதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

மாடர்ன் உடையில் கேட் வாக் செய்த இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியின் வீடியோ காட்சி, இணையதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடிக்கும் நிலையில், அவர் பாவாடை தாவணியில் இருக்கும் போஸ்டர், சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அப்போது, பாரம்பரிய உடையில் பார்த்த அதிதி, தற்போது மாடர்ன் உடையிலும் கெத்து காட்டியுள்ளார்.

தமது தந்தை ஷங்கரின் புதுப்பட பூஜையின் போது, கவர்ச்சி உடையில் வலம் வந்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.