பொழுதுபோக்கு

பட்டன் போட தெரியாத பாப்பா..!! கொடுத்தாளாம் போட்டாவுக்கு போஸா..!

ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட அக்‌ஷராஹாசன்

Malaimurasu Seithigal TV

கருப்பு நிற கோர்ட்டில் நடிகை அக்‌ஷராஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உலக நாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷராஹாசன். ஷமிதாப் படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான அக்‌ஷரா, அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த விவேகம் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். 

தமிழ் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அக்‌ஷரா அடுத்ததாக அக்னி சிறகுகள் என்றா படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் அக்‌ஷரா அவ்வப்போது ஹாட்டான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற கோர்ட் அணிந்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோர்ட்டில் மேல் பட்டன்களை கழட்டி விட்ட படி ஹாட்டாக உள்ள இந்தப் புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.