பொழுதுபோக்கு

ஈரம் சொட்ட சொட்ட ஹாட் ஃபோஸ் கொடுத்த தர்ஷா குப்தா... சூடான சோஷியல் மீடியா

Malaimurasu Seithigal TV

தர்ஷா குப்தா விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ் சினிமா முன்னணி நாடக தொடர்களில் நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து அறிமுகமான இவர்,பின்னர் படிப்படியாக உயர்ந்து நாடக தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

நாடக தொடர்களை விட இவருக்கு பேரும் புகழும் பெற்றுத்தந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான குக் வித் கோமாளி" தான்.இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது என்றும் கூறலாம்.  

  இவர் அவ்வப்போது போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.   அடிக்கடி வித்தியாசமான கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 சமீபத்தில் சிவப்பு பிகினியில், ஈரம் சொட்ட சொட்ட இவர் நடத்திய ஃபோட்டோஷுட்டால் கிறங்கி போய் உள்ளனர் ரசிகர்கள்.  இந்த சமயத்தில் மழையில் நனைந்தபடி, கையில் குடையுடன் புடவையில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை சூடேற்றி உள்ளார் தர்ஷா குப்தா.