பொழுதுபோக்கு

குத்தாலத்து சாரல போல் நல்லா சிரிக்கும் ஈஷா ரெப்பா

தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பாவின் ரீசண்ட் போட்டோ சூட் இதோ

Malaimurasu Seithigal TV

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் எனும் தெலுங்கு படத்தின் மூலம் 2012ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா.

தமிழில் ஓய் எனும் படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்துள்ளார்.

டோலிவுட்டில் ஈஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ட்ரெடிஷனல் லுக்கில் ஈஷா ரெப்பா.