பொழுதுபோக்கு

கண்ணுக்குழி போதாதுன்னு மயக்கும் உன் மை விழி....!!!

Malaimurasu Seithigal TV

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் எனும் தெலுங்கு படத்தின் மூலம் 2012ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா

தமிழில் ஓய் எனும் படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்து வருகிறார்.