பொழுதுபோக்கு

அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ.... வாணி போஜனின் வைரல் ஃபோட்டோ சூட்

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜனின் வைரல் புகைப்படங்கள் இதோ

Malaimurasu Seithigal TV

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தில் மூலம் வெள்ளித்திரையில் ஜொலிக்கத் தொடங்கினார் .



அடுத்ததாக ஜெய்யுடன் ட்ரிபில்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, பகைவனுக்கும் அருள்வாய், காசிமேடு, சியான் 60 படங்களில் நடித்து வருகிறார்.


விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.