சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான சாட்டை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மகிமா நம்பியார்.
தமிழில் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்தினை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மகிமா நம்பியார்.
மகிமா நம்பியார்.