பொழுதுபோக்கு

பரபரவென உருவாகி வரும் “ஜெயிலர்”... மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்...

Malaimurasu Seithigal TV

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிரூத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். பல வகையான விமர்சனங்களைத் தாண்டி நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், “ஜெயிலர்” படம் உருவாகி வருகிறது.

இந்த படம் குறித்து பல வகையான வதந்திகள் வந்த போதும், படம் மீண்டும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளது.

சமீபத்தில் படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. நேற்று, படத்தில் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு அப்டேட் வந்து ரசிகர்களை உற்சாகக் கடலில் தள்ளியுள்ளது.

அதன் போட்டோக்களை பார்த்து மகிழுங்கள்....