பொழுதுபோக்கு

ஆரஞ்சு நிற உடையில் அசற வைத்த மாளவிகா மோகனன்..!

Malaimurasu Seithigal TV

2013-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர், இவர் மலையாள திரைப்படத்தினை தொடர்நது கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதையடுத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது தனுஷுடன் இணைந்து மாறன் படத்திலும் நடித்துள்ளார். நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வகையில் நடிகை மாளவிகா மோகன் ஆரஞ்சு புடவையில் ஜொலிஜொலிக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு இணையத்தை அனல் பறக்க செய்துள்ளார்.

நடிப்பிலும், கவர்ச்சியிலும் திரைத்துறையில் அதிக ஈடுபாட்டினை வெளிப்படுத்தி, பல தரப்பு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை மாளவிகா மோகன்