பொழுதுபோக்கு

"நட்சத்திரம் நகர்கிறது " ரசிகர்களுக்கு தெரிவித்த பா. ரஞ்சித் படக்குழுவினர்...

நட்டசத்திரம் நகர்கிறது  படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழுவினருடன் பா.ரஞ்சித் கேக் வெட்டி கொண்டாடினர்.

Malaimurasu Seithigal TV

இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கி வரும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.