பொழுதுபோக்கு

தனுஷின் ’மாறன்’ திரைப்பட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியீடு.!!

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.  

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.