தமிழ் சினிமாவில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கு படமான கீதாகோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.
தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பே தனது குறும்புதனம் மூலம் கோலிவுட்டில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ராஷ்மிகா மந்தனா.
ராஷ்மிகா மந்தனா.