பொழுதுபோக்கு

பிகினி உடையில் ஹாட் கிளாமர் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!! லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர் கூட்டம்

Tamil Selvi Selvakumar

தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். 

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் ’ஆச்சார்யா’, பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ உள்பட பெரிய பட்ஜெட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜா ஹெக்டே  அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். அதன்படி தற்போது பிகினி உடையுடன் கூடிய ஹாட் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மாலத்தீவில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் வெளியாகி ஒருசில மணி நேரத்திலேயே சுமார் 13 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது. மேலும் இணையத்தில் வைரலான இவரின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் சுவராசியமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.