பொழுதுபோக்கு

அவள் முகம் பார்த்து...பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Malaimurasu Seithigal TV

இயக்குநர் நெல்சன்இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’.

இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

டாக்டர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் இடையே கவனம் ஈர்த்துள்ளார் பிரியங்கா அருள் மோகன்.

பிரியங்கா அருள்மோகன் கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ள டிக்டாக் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

பிரியங்கா மோகன்.

பிரியங்கா மோகன்.

பிரியங்கா மோகன்.