பொழுதுபோக்கு

மகளுக்கு கடிதம் எழுதிய ஷில்பா ஷெட்டி...

நடிகை ஷில்பா ஷெட்டி தனது மகளுக்கு எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Malaimurasu Seithigal TV

நடிகை ஷில்பா ஷெட்டியின் மகள் ஷமிஷாவுக்கு 3 வயதாகிறது. அவரது 3-வது பிறந்தநாளுக்கு ஷில்பா ஷெட்டி கடிதம் ஒன்றை எழுதி மகளுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ஷில்பா ஷெட்டியின் உருக்கமான கடிதம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் கடிதத்தில் தன் காலணியை மகள் அணிந்துகொள்ள விரும்புவதாகவும், தன்னைத் தாயாக ஆக்கிய மகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.