பொழுதுபோக்கு

வெற்றி பட இயக்குநருடன் கைகோர்த்த சிம்பு.. மாஸாக வெளிவந்த நெக்ஸ்ட் மூவி அப்டேட்

ஓ மை கடவுளே திரைப்படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஓ மை கடவுளே திரைப்படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தனிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட திரைப்படங்களில் சிம்பு நடிக்கவுள்ளார். இந்நிலையில் ஓ மை கடவுளே திரைப்படத்தை  இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு அடுத்ததாக நடிக்கவுள்ளதாகவும், இந்தபடத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.