பொழுதுபோக்கு

அஜித் ரசிகர்கள் அலர்ட்டா இருங்க...வலிமை' சூப்பர் அப்டேட்!

Malaimurasu Seithigal TV

வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருப்பதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

 இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் தீம் மியூசிக் மற்றும் புரோமோ வீடியோ வெளியாக உள்ளது.

இதனை அடுத்து அஜித் ரசிகர்களுக்கு இன்று தரமான சம்பவம் காத்திருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது

 பொங்கல் தினத்தில் ‘வலிமை’ திரைப்படம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.