பொழுதுபோக்கு

பிரபல நடிகரை சந்தித்த யோகிபாபு.. காரணம் என்ன..?

Malaimurasu Seithigal TV

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்தவர் பாபு. இதன் பின்னர் யோகி பாபு என அழைப்படுகிறார். இவர், அரண்மனை, பெரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகான யோகிபாபு, நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் விஜய்65 உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று நடிகர் பிரபுவை அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் யோகிபாபு . இவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுத்தபுகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.