kovai plant pot art produce positive energy Admin
லைஃப்ஸ்டைல்

positive vibe-க்கு நாங்க கேரண்டி - கோவையை கலக்கும் சாய் அர்ச்சிதா

வீட்டுக்குள்ளே வைக்கப்படும் செடிகள் நல்ல புத்துணர்வு தருவதோடு பாஸிட்டி எனர்ஜி தரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்

Anbarasan

வீட்டிற்கு உள்ளே வைக்கும் இன்டோர் பிளான்ட் (சிறு செடிகள்) பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு.

கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வைக்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன இந்தச் செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட் சர்கிலண்ட் கேக் டேஸ்..மணி பிளான்ட் பீஸ் லில்லி ஆகிய செடிகளாகும் இந்தச் செடிகள் சிறிய ரப்பர் பானை வைக்க படுகின்றன

இந்த ரப்பர் பானைகளில் வெளியே ஓவியம் வரைய படுகின்றன

குறிப்பாக 150 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன பொதுமக்கள் இடையே இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக கிஃப்ட் பொருட்களாகவும் வீடு அழகு சாதனமாகவும் இது வைக்கப்படுகிறது

இது போன்ற இன்டோர் ப்ளான்ஸ் விற்பனையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் தாய்மார்கள் உள்ளிட்டோரும் வாழ்வாதாரத்தை தேடி வருகின்றனர்

வீட்டுக்குள்ளே வைக்கப்படும் செடிகள் நல்ல புத்துணர்வு தருவதோடு பாஸிட்டி எனர்ஜி தரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்