இந்து கடவுளான கிருஷ்ணர், கோவர்தன் மலையை தூக்கி பசுமாடுகளை அழிவிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டு தோறும் நவம்பர் 5ம் தேதி கோவர்தன் பூஜை கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் சட்டீஸ்கரின் துர்க் நகரில் நடைபெற்ற கோவர்தன் பூஜையில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகெலுக்கு, சடங்கு முறையாக சவுக்கடி கொடுக்கப்பட்டது.