சுற்றுச்சூழல்

கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்  வருகை..!

Malaimurasu Seithigal TV

நாளை மாலை முதல் சென்னையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்  தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளிலிருந்து,  கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் மழை பாதிப்பு உள்ள பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கோள்ள ஏற்கனவே 30 NDRF வீரர்கள் உள்ள நிலையில், கூடுதலாக 90 வீரர்கள் கடலூர்,திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து விரைந்து கொண்டு உள்ளனர்

நாளை மாலை முதல் சென்னையில் மீண்டும் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.