மற்றவை

எதிர்பார்த்ததை விட வேகமாக அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா- பென்டகன் எச்சரிக்கை

சீனா நினைத்ததை விட அதிவேகமாக அணு ஆயுதங்களை குவித்து வருவதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கவலை தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

சீனா நினைத்ததை விட அதிவேகமாக அணு ஆயுதங்களை குவித்து வருவதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், சீனா அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக உயர்த்த கூடும் என தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 2030ல் அந்நாட்டின் கைவசம் ஆயிரம் அணு ஆயுதங்கள் இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த அணு ஆயுத குவிப்பானது,  அமெரிக்கா எதிர்பார்த்ததை விட இரண்டரை மடங்கு வேகமாக நடப்பதாகவும் கூறியுள்ளது.