வைரல்

40 கிலோவிலிருந்து 14 கிலோ எடை குறைந்த நாய்- வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் அரிசோனாவில் நாய் ஒன்று 40 கிலோவிலிருந்து 14 கிலோவாக எடை குறைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

அமெரிக்காவின் அரிசோனாவில் நாய் ஒன்று 40 கிலோவிலிருந்து 14 கிலோவாக எடை குறைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அரிசோனாவின் விலங்கின காப்பகம் ஒன்றிலிருந்து 40 கிலோ எடையில் அவதியடைந்து வந்த வுல்ப்காங் பீகிள் நாயை கடந்த 2019 ஆம் ஆண்டு விலங்கின ஆர்வலர் ஒருவர் மீட்டுள்ளார்.

பின் தினமும் அந்த நாய்க்கு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை அளித்துள்ளார். இந்நிலையில் அந்த நாயின் எடை 14 கிலோவாக குறைந்துள்ளது.