வைரல்

ஜிம்னாஸ்டிக் சாகசம் - உடலை ரப்பர் போல் வளைத்த சிறுமி..!!

சிறுமி ஒருவரின் ஜிம்னாஸ்டிக் சாகசம், 5 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கனை நாடியா காமனேசியை வியக்க செய்துள்ளது.

Malaimurasu Seithigal TV

சிறுமி ஒருவரின் ஜிம்னாஸ்டிக் சாகசம், 5 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கனை நாடியா காமனேசியை வியக்க செய்துள்ளது.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவது போல் இடம்பெற்றிருந்தது.

அதில் சக மாணவர்கள் உட்கார்ந்து இருக்க, சிறுமி, தனது உடலை ரப்பர் போல் வளைத்து, சாகசம் புரிந்து கொண்டிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தை கலக்கி வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக்கும், சிறுமியின் அசாத்திய திறமையை பாராட்டியுள்ளார்.