வைரல்

மாணவர்களுடன் இணைந்து நடனமாடிய ஆசிரியை...

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அரசு பள்ளி மாணவியரை கலைத் திருவிழாவில் பங்கேற்க வைக்க, அப்பள்ளியின் தமிழாசிரியை ரேவதி மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில், மலையாள பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி மாணவியரை உற்சாகத்துடன் பங்கேற்க தூண்டியுள்ளார்.

ஆசிரியையின் இந்த நடன வீடியோவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.